அறிவிப்பு: இட மாற்றம்!

ஓகஸ்ட் 15, 2007 at 1:19 முப 3 பின்னூட்டங்கள்

இது நாள் வரையிலும் இலவச தளங்களில் மொக்கை போட்டு வந்த நான். சூன்யவெளியில் இடம் வாங்கிப்போட்டு அங்கன போய் சேந்துட்டேன்னு சொல்லவே இந்த பதிவு.

வாங்க மக்கா.. அங்கனையும் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்க.. இனி நம்ப ஜாகை அங்கனதான். 😀

http://blog.balabharathi.net

Entry filed under: பதிவர் சதுரம் ;-)).

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. வடுவூர் குமார்  |  3:36 முப இல் ஓகஸ்ட் 15, 2007

    என்ன! ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா?
    சரி,ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.

    மறுமொழி
  • 2. வெற்றி  |  3:58 முப இல் ஓகஸ்ட் 15, 2007

    பாலா,
    வாழ்த்துக்கள்.

    /* இது நாள் வரையிலும் இலவச தளங்களில் மொக்கை போட்டு வந்த நான்.*/

    அப்ப இனிச் சொந்தத் தளம் என்பதால் மொக்கைப் பதிவொன்றும் உங்களிடமிருந்து வராதா? மிக்க நன்றி.
    இப்பதான் கொஞ்சம் நிம்மதி. :-))

    மறுமொழி
  • 3. தீபக் வாசுதேவன்  |  7:58 முப இல் ஏப்ரல் 25, 2009

    ‘புது மனை புகு விழாவுக்கு’ வாழ்த்துக்கள்

    மறுமொழி

தீபக் வாசுதேவன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,731 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

Feeds