பகை- குறும்படம்

ஓகஸ்ட் 1, 2007 at 7:53 முப 4 பின்னூட்டங்கள்

அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன்.

வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே!

(அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்)

மற்ற படங்களைக்காண.. இங்கே சொடுக்கவும்!

Advertisements

Entry filed under: பதிவர் சதுரம் ;-)), வீடியோ.

ஓசை செல்லா மற்றும் பயர்ஃபாக்ஸ் உபயோகிப்பர் கவனத்திற்கு..! சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கைனாட்டு  |  10:02 முப இல் ஓகஸ்ட் 1, 2007

    இது உன்னோட ஆக்கம் இல்லைன்னு மண்டபத்துல பேசிக்கறாங்களே? உண்மையா?

    மறுமொழி
  • 2. Vibin  |  1:18 பிப இல் ஓகஸ்ட் 3, 2007

    அற்புதற்.

    மறுமொழி
  • 3. oootru  |  10:15 முப இல் ஓகஸ்ட் 7, 2007

    யோவ் பாலா, நடிக்கிற மனுஷன் ஏன் நடுவுல கேமராவ பார்க்கறாப்ல? ஒரு டைரக்டரா இதை நீ கவனிக்கவேனாமா?

    மறுமொழி
  • 4. aspraveen  |  6:11 முப இல் ஏப்ரல் 12, 2008

    best best

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,257 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: