நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜெயா டிவியின் வீடியோ க்ளிப்!

ஜூலை 30, 2007 at 12:54 பிப 17 பின்னூட்டங்கள்

வேற என்னங்க சொல்லுறது..?

எச்சரிக்கை:-

 குழந்தைகள் மற்றும் பலகீனமான இதயமுள்ளவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்..!

பா.க.ச ஆளுங்களுக்கு பயந்து போய்.. சில சென்னை வாசிகளிடம் மட்டும்(மகி விதிவிலக்கு) சொல்லி விட்டு ஜெயா டி.வி- நிலையத்துக்கு போனேன். அப்படியும் நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்து விட்ட அகிலன் நிலையத்துக்கு போன் போட்டு, பா.க.ச என்றால் என்ன என்று கேட்கணும்னு சொல்ல.. அரண்டு போன நிகழ்ச்சி இயக்குனர் அந்த தொலைபேசி இணைப்பு என் பக்கம் வராமலேயே பார்த்துக்கொண்டார்.

நிகழ்ச்சியின் அனுபவங்களை அண்ணன் மா.சி ஏற்கனவே சொல்லி விட்டார். அனுபவங்கள் எனக்கும் கூட கிட்டதட்ட அதுபோலவே இருந்தது.

அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவு (பதினாங்கு நிமிடங்கள் தான்.. தப்பிச்சீங்க!) கிடைத்தது. அது மேலே!

இது பற்றி சிந்தநதி போட்ட பதிவு இங்கே!

தம்பி லக்கி உடைத்த டீவி இங்கே! {ஜெயா டீவியில் வந்தது பிடிக்காமல் தான் அவர் டிவியை உடைத்து விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு!} 🙂

[இந்த விடியோவை நண்பர்.ப்ரியன் தான் வலையேற்றிக்கொடுத்தார். ஆனால்.. ஒரே நாளில் கூகிள் இந்த விடியோவை ரிஜெக்ட் செய்து விட்டதாம். வேறு எங்காவது வலையேற்ற முடியுமான்னு பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படி ஏற்றியதும் வேறு சுட்டி தருகிறேன். :(]

நண்பர் ப்ரியன் இங்கே அப்லோட் பண்ணி இருக்காராம். 

Advertisements

Entry filed under: பதிவர் சதுரம் ;-)), வீடியோ.

தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!! ஓசை செல்லா மற்றும் பயர்ஃபாக்ஸ் உபயோகிப்பர் கவனத்திற்கு..!

17 பின்னூட்டங்கள் Add your own

 • 1. மகேந்திரன்.பெ  |  1:16 பிப இல் ஜூலை 30, 2007

  பஃபரிங்க் லேட்டாகுது நான் இரவுக்கு பாத்துக்குறேன்,

  மறுமொழி
 • 2. மின்னுது மின்னல்  |  1:26 பிப இல் ஜூலை 30, 2007

  கலக்கல் தல வாழ்த்துகள்

  மறுமொழி
 • 3. இனியவன்  |  2:14 பிப இல் ஜூலை 30, 2007

  சிந்தாநதி போட்டதுலருந்து, எங்கயாவது அந்த டெக்ஸ்ட் கெடக்குமானு பாத்துக்கிட்டிருந்தேன். வீடியோவே போட்டுடீங்க. மீதி?

  மறுமொழி
 • 4. J K  |  2:19 பிப இல் ஜூலை 30, 2007

  வாழ்த்துக்கள் தள….

  என்ன தள இப்படி ஜிலேபி சுத்தி இருக்கீங்க…..

  மக்களே கேட்டுக்குங்க, நிகழ்ச்சியில 2-வதா வந்த பா.க.ச அழைப்பை கட் பண்ணிட்டாங்க.

  உதவி கேட்டவங்ககிட்ட பா.க.ச முகவரி கொடுத்திருக்கலாமே, ஏன் தப்பான முகவரி கொடுத்தீங்க…

  மறுமொழி
 • 5. Manian  |  2:58 பிப இல் ஜூலை 30, 2007

  நன்றாகவே இருந்தது, வாழ்த்துக்கள் !

  மறுமொழி
 • 6. வினையூக்கி  |  4:29 பிப இல் ஜூலை 30, 2007

  அருமை நன்றி

  மறுமொழி
 • 7. Sivabalanv  |  5:36 பிப இல் ஜூலை 30, 2007

  Very Nice!

  மறுமொழி
 • 8. sinnakuddy  |  5:53 பிப இல் ஜூலை 30, 2007

  அருமை
  வாழ்த்துக்கள் !

  மறுமொழி
 • 9. சேவியர்  |  6:03 பிப இல் ஜூலை 30, 2007

  அடடா.. எனக்கு தெரியாம போச்சே 🙂 பால பாரதி கிட்டே கேக்க வேண்டிய கேள்வி ஒண்ணு இருந்துதே 🙂

  மறுமொழி
 • 10. மாஹிர்  |  7:15 பிப இல் ஜூலை 30, 2007

  வாழ்த்துக்கள்..

  மறுமொழி
 • 11. Top Posts « WordPress.com  |  12:02 முப இல் ஜூலை 31, 2007

  […] நீங்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்? ஜ… வேற என்னங்க […] […]

  மறுமொழி
 • 12. வடுவூர் குமார்  |  1:31 முப இல் ஜூலை 31, 2007

  இப்படித்தான் தெரிகிறது.கொஞ்ச நேரம் கழித்துப்பார்க்கிறேன்.

  [IMG]http://i109.photobucket.com/albums/n75/svenkatesan/balaparathy.jpg[/IMG]

  மறுமொழி
 • 13. துளசி கோபால்  |  1:56 முப இல் ஜூலை 31, 2007

  படம் காமிக்காதாமே (-:

  கரண்ட்லி நாட் அவைலபிள்னு சொல்லுதேப்பா(-:

  மறுமொழி
 • 14. வெற்றி  |  5:24 முப இல் ஜூலை 31, 2007

  பாலபாரதி,
  ஒளிப்படத் துண்டு வேலை செய்யவில்லையே!

  மறுமொழி
 • 15. கோபி  |  5:54 முப இல் ஜூலை 31, 2007

  பாலா,

  ஓ! உங்க வீடியோவா… நான் தலைப்பை பாத்து “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே” வீடியோவா இருக்கும்னு நெனச்சேன்.

  அதுக்குள்ள தியேட்டரை விட்டு ஓடிடுச்சா? ஒன்னுமே தெரியலையே…பாக்க முடியலை 😦

  துளசியக்கா.

  //கரண்ட்லி நாட் அவைலபிள்னு சொல்லுதேப்பா(-://

  ஒருவேளை கரண்ட் கட்டாயிருக்கும். 😛

  மறுமொழி
 • 16. ப்ரியன்  |  6:40 முப இல் ஜூலை 31, 2007

  Google Video க்கே பொறுக்கல போல!

  😉

  உண்மை பா.க.ச.தொண்டன்…

  மறுமொழி
 • 17. செந்தழல் ரவி  |  7:18 முப இல் ஜூலை 31, 2007

  Oru Mannum Theriyalaiyee….But Nan 1/2 Day Leave Pottu Veetla TVlaye Parthene !!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: