பார்வைகள்

ஜூன் 26, 2007 at 6:39 முப 2 பின்னூட்டங்கள்

கத்தியின் பிடிகளை
ஆராய்கிறாய் நீ
அது
பட்டுப்போய்
வந்திருக்குமா
பச்சையாய்
வந்திருக்குமாவென
யோசிக்கிறதென் மனம்.

Advertisements

Entry filed under: கவிதை.

வாசிப்பனுபவம்: சிறகின் கீழ் வானம். இலக்கு

2 பின்னூட்டங்கள் Add your own

 • 1. லக்கிலுக்  |  7:15 முப இல் ஜூன் 26, 2007

  //பட்டுப்போய்
  வந்திருக்குமா
  பச்சையாய்
  வந்திருக்குமாவென
  யோசிக்கிறதென் மனம்.//

  😦

  மறுமொழி
 • 2. ஆழியூரான்  |  9:00 முப இல் ஜூன் 26, 2007

  நீங்க ஒருத்தர்தான் புரியுற மாதிரி எழுதுனது. இப்பம் என்னாச்சு அதுக்கு…?
  எதுக்கு இங்கன லக்கி சிரிக்கிறார்..?/அழுவுறார்..?(அது என்ன சிம்பள்.. கண்டுபிடிக்க முடியலை..)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: