இருப்பு

ஜூன் 26, 2007 at 10:09 முப 6 பின்னூட்டங்கள்

மடக்கிய குடையுடன்
பேசியபடியடைந்தோம்
மரத்தடியை
மழை
இப்போது தூறலாய்.

Advertisements

Entry filed under: கவிதை.

அடையாளம் சிரங்குகள்

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. ப்ரியன்  |  10:22 முப இல் ஜூன் 26, 2007

  என்ன தல ஒரே கவிதையா கொட்டுது?

  அண்ணி தண்ணி காட்டாமே கண்ணு முன்னாடி வந்தூடாங்களா?

  மறுமொழி
 • 2. தமிழி  |  10:41 முப இல் ஜூன் 26, 2007

  //தூரலாய்.//

  தூறலாய் என்பது சரியா..இல்லை தூரலாய் என்பதற்கு தனியர்த்தமுண்டா!

  “அவளுடன் நடக்கையில் மழை விட்டும் ?
  மனதில்!””

  கவிஞ எப்படி…!!

  மறுமொழி
 • 3. மகேந்திரன்.பெ  |  10:44 முப இல் ஜூன் 26, 2007

  என்ன ஆச்சி?தலைவா உங்க அழுகாச்சி நின்னுபோற மாதிரி எதுவும் மாற்றமா
  🙂

  மறுமொழி
 • 4. கைனாட்டு  |  10:53 முப இல் ஜூன் 26, 2007

  இந்த மொக்கை பதிவுக்கு கொமண்ட் போட கண்ட இம்சை வெரிபிக்கேசன்லாம்…இது ஓவரா தெரியலயா ரவுடிபாஸ்

  மறுமொழி
 • 5. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  10:56 முப இல் ஜூன் 26, 2007

  தமிழி பிழையை சரி செய்தாச்சு…! 🙂

  ப்ரியன், மகி உங்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பதில் சொன்னா.. இங்கேயும் சங்கத்து வேலையை செய்து விடுவீர்கள். 😉

  மறுமொழி
 • 6. ayanulagam  |  9:05 முப இல் ஜூலை 3, 2007

  உங்களை நான் 8 போட அழைக்கவில்லை

  http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: