இலக்கு

ஜூன் 26, 2007 at 7:15 முப 5 பின்னூட்டங்கள்

உனக்கும் எனக்குமான
பாதை ஒன்றுதான்
ஆனால்
எதிரெதிர் திசைகளில்
போய்க்கொண்டிருக்கிறோம்

நான் வாருவதற்குள்ளாக நீயும்
நீ வருவதற்குள்ளாக நானுமென

என்றாவதொரு நாள்
நேரெதிராய் சந்திக்க
நேரும் போது
ஒரே திசையை நோக்கியிருக்கும்
நம் பயணம்.

Advertisements

Entry filed under: கவிதை.

பார்வைகள் அடையாளம்

5 பின்னூட்டங்கள் Add your own

 • 1. மின்னுது மின்னல்  |  8:13 முப இல் ஜூன் 26, 2007

  வாருவதற்குள்ளாக

  மறுமொழி
 • 2. ப்ரியன்  |  8:34 முப இல் ஜூன் 26, 2007

  நன்று

  மறுமொழி
 • 3. குசும்பன்  |  9:13 முப இல் ஜூன் 26, 2007

  ஒரு கவிஞர் கவியில் இன்னொரு கவிஞர் மின்னல்
  பிழை கண்டுபிடித்தை கண்டிக்கிறோம்..

  மறுமொழி
 • 4. bashakavithaigal  |  12:22 பிப இல் ஜூன் 26, 2007

  nice poem

  மறுமொழி
 • 5. சதீஷ்  |  2:30 பிப இல் ஜூன் 26, 2007

  பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா…
  உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா…

  பாடல் : “இதயம் ஒரு கோவில்”
  படம் : “இதயக் கோவில்”
  பாடலை எழுதி இசை அமைத்தவர் : இளையராஜா.

  -சதீஷ்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: