நாளை பதிவர்சந்திப்பு: மொக்கை போட வாங்க!!

ஜூன் 23, 2007 at 7:06 முப 9 பின்னூட்டங்கள்

ஞாயிற்றுக்கிழமை நாளை மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6.00 மணிக்கு முடிவடைந்து விடக்கூடிய பதிவர்களில் மொக்கை போடும் நிகழ்ச்சி ஏற்கனவே அறிவித்தபடி

வித்லோகா புத்தகக் கடை
எண். 238/187, ராயப்பேட்டை நெடுஞ்சாலை,
பீமசேனா கார்டன் தெரு,(மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலையிலிருந்து., ராயப்பேட்டை மேம்பாலத்துக்கு ஏறுவதற்கு முன்பு,உள்ள சந்தில், வித்யாபாரதி திருமண மண்டபம் அருகில்)
மயிலாப்பூர், சென்னை-600 004.
தொடர்புக்கு தொலைபேசி : 9940045507.

என்ற முகவரியில் நடக்கும். வாய்ப்பு இருந்து, மொக்கை போட விரும்புகிறவர்கள் வந்து சேரலாம்.

நினைவுக்கு:-

“நம்ம தடலடி வெற்றி வேந்தர்”சிவஞானம்ஜி அள்ளிவிட்டபடி சந்திப்பு தள்ளாடவில்லை. இந்த சந்திப்புக்கு பின்னும் தள்ளாட்டம் இருக்காது என்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ;)))  அதனால..சிவ்ஜி அவர்கள் குழப்பமடையாமல் வரலாம் என்று அழைக்கிறேன்.  🙂

Advertisements

Entry filed under: பதிவர் சதுரம் ;-)).

நீங்க எல்லாம் சோத்தத் தானடா துண்ணுறீங்க?! வாசிப்பனுபவம்: சிறகின் கீழ் வானம்.

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. த.அகிலன்  |  7:33 முப இல் ஜூன் 23, 2007

    வரலாம்ல……

    மறுமொழி
  • 2. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  7:38 முப இல் ஜூன் 23, 2007

    என்ன கேள்வி ராசா.. வாப்பா… வா! :))))))))

    மறுமொழி
  • 4. ayyanar  |  8:11 முப இல் ஜூன் 23, 2007

    /இந்த சந்திப்புக்கு பின்னும் தள்ளாட்டம் இருக்காது என்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்/
    ஏன் தல ஏன்? ஏனிந்த முடிவு?பாகு ஆணிவேர வரவச்சிட்டு இந்த மாதிரிலாம் பேசக்கூடாது
    🙂

    மறுமொழி
  • 5. அமுக குடிகாரர் அணி  |  9:50 முப இல் ஜூன் 23, 2007

    //இந்த சந்திப்புக்கு பின்னும் தள்ளாட்டம் இருக்காது என்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ;))) //

    இந்த ஸ்டேட்மெண்டை வன்மையாக கண்டிக்கிறோம்!

    மறுமொழி
  • 6. லக்கிலுக்  |  9:51 முப இல் ஜூன் 23, 2007

    கண்டிப்பா வந்துடறோம்ங்க!

    மறுமொழி
  • 7. ஓகை நடராஜன்  |  5:30 பிப இல் ஜூன் 23, 2007

    நாளை நான் மதுரை செல்வதால் இந்த வலைப்பதிவர் சந்திப்பை தவறவிடுகிறேன். சந்திப்பு நன்கு நடக்க வாழ்த்துக்கள்.

    மதுரையில் நாளை மாலை தருமி அவர்களை சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன். அங்கும் ஒரு சின்னஞ்சிறிய வலைப்பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.

    மறுமொழி
  • 8. இளா  |  12:19 முப இல் ஜூன் 24, 2007

    என்சாய் மாடி

    மறுமொழி
  • 9. tamilnathy  |  2:51 முப இல் ஜூன் 24, 2007

    நாம சந்திக்கிறதே பெரிய தள்ளாட்டம்தான்… இதுல தனியா போய் வேற தள்ளாடணுமா… நானும் வருகிறேன்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

  • 14,249 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: