கோவையில் பார்த்தது..

மே 21, 2007 at 12:46 பிப 27 பின்னூட்டங்கள்

கோவை போயிருந்த போது.. இந்த சுவரொட்டியை பார்த்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்ல..
🙂

படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் முழு போஸ்டரையும் பார்க்கலாம்.

  

kovai-samiyar.jpg

நினைவுக்கு:-

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே… நான் இந்த புது வீட்டுக்கு குடி வந்துட்டேன்.

Advertisements

Entry filed under: சமூகம்/ சலிப்பு.

துரைப்பாண்டி கோவை சந்திப்பு – சில துளிகள்

27 பின்னூட்டங்கள் Add your own

 • 1. பங்காளி...  |  1:19 பிப இல் மே 21, 2007

  புதுவலை புகுந்ததற்கு வாழ்த்துக்கள்….

  மறுமொழி
 • 2. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  1:25 பிப இல் மே 21, 2007

  🙂

  நன்றி பங்காளி! அடிக்கடி வந்துட்டுப்போங்கப்பூ..

  மறுமொழி
 • 3. மின்னுது மின்னல்  |  1:36 பிப இல் மே 21, 2007

  நம்பிக்கைதான் வாழ்க்கை

  பசக

  மறுமொழி
 • 4. bsubra  |  1:38 பிப இல் மே 21, 2007

  முதற்பக்கத்தில் (homepage) ஐந்தாறு இடுகைகள் தெரியுமாறு வைக்கலாமே… 🙂

  மறுமொழி
 • 5. vizhippu  |  1:41 பிப இல் மே 21, 2007

  thalai, kalakungka…

  -vizhippu

  மறுமொழி
 • 6. ravidreams  |  4:28 பிப இல் மே 21, 2007

  wordpress முன்னேற்றக் கழகம் சார்ப்பாக வரவேற்கிறேன் 🙂

  மறுமொழி
 • 7. மாஹிர்  |  6:22 பிப இல் மே 21, 2007

  வாழ்த்துக்கள் தல.

  வேர்ட் பிரஸில் வலப்பக்கம் பட்டை போடுவது எப்படி?

  மறுமொழி
 • 8. SP.VR.Subbiah  |  1:03 முப இல் மே 22, 2007

  எந்த வீடு என்றாலும் – அது
  நம்ம பழைய வீடு போலாகுமா?
  வேர்டுபிரஸ் என்றாலும் – அங்கு
  வேறு திரட்டியில்லை – பயனாகுமா?

  மறுமொழி
 • 9. சேவியர்  |  4:21 முப இல் மே 22, 2007

  வேர்ட்பிரஸ் க்கு வாங்க வாங்க 🙂

  மறுமொழி
 • 10. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  4:42 முப இல் மே 22, 2007

  பாபா.. ஒன்றும் , மூன்றும் எனக்கு பிடித்த எண் என்பதால் மூன்று பதிவுகள் தெரிவது போல மாற்றி விட்டேன். ஆனால்.. இது கொஞ்ச காலத்துக்குத் தான். திரும்பவுக்கும் மாறிடுவேன். :))

  மறுமொழி
 • 11. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  4:44 முப இல் மே 22, 2007

  //wordpress முன்னேற்றக் கழகம் சார்ப்பாக வரவேற்கிறேன் //

  வந்துட்டேன் ரவி.. அடுத்ததாக நிறைய பேரை உள்ளே கொண்டு வரும் வேலையிலும் இறங்கியாச்சு. முதலில் “பூக்குட்டி” மாறிட்டார். 🙂

  ஏதோ நம்மால் முடிஞ்சது.

  மறுமொழி
 • 12. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  4:45 முப இல் மே 22, 2007

  மாஹிர் என்ன பட்டை? பட்டை போட்டது போதும்.. அந்த காலம் முடிஞ்சு போயிடுச்சு. 🙂

  மறுமொழி
 • 13. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  4:56 முப இல் மே 22, 2007

  மின்னல், தோழன் விழிப்பு மற்றும் வாத்தியாரின் வருகைக்கு நன்றிகள்.

  மறுமொழி
 • 14. செந்தழல் ரவி  |  5:05 முப இல் மே 22, 2007

  புதுவலை புகுவிழா அழைப்பிதழ் வெளியிடும் எண்ணம் இல்லையா ?

  பால் காய்ச்சினீரா ? இல்லை உம்மை யாராவது காய்ச்சினார்களா ?

  மறுமொழி
 • 15. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  5:09 முப இல் மே 22, 2007

  ரவி…
  இது வரை யாரும் காய்ச்சலை. இப்ப நீங்க வந்துட்டீங்கள்ல.. இனி பயமா இருக்கு..! 😉

  மறுமொழி
 • 16. வடுவூர் குமார்  |  5:55 முப இல் மே 22, 2007

  இங்க வந்துவிட்டு போயிருக்கேன்.
  கூகிள் ரீடரில் போட்டுக்கிறேன்.

  மறுமொழி
 • 17. வடுவூர் குமார்  |  6:06 முப இல் மே 22, 2007

  கே.ஆர்.செல்வம் யார்?
  திருநீர் இல்லாவிட்டால் உங்களை மாதிரி இருக்கிறார்.:-))

  மறுமொழி
 • 18. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  6:09 முப இல் மே 22, 2007

  ஆஹா… குமாரண்ணே… ஆரம்பிச்சுட்டீங்களா..!
  நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க… அவ்வளவு வயசாளியாகவா தெரியுறேன் நான். 😦

  மறுமொழி
 • 19. Sundar  |  6:37 முப இல் மே 22, 2007

  பால அண்ணே ! நானும் வந்துட்டேன் , உங்க புது வீட்டுக்கு …

  அரம்பிக்கும் போதே குசும்பா அண்ணே !

  மறுமொழி
 • 20. Deepa  |  7:05 முப இல் மே 22, 2007

  புது வீடு சூப்பர்.. வாழ்த்துக்கள்
  template ல் கை வைக்கவாவது இங்கே வரணும்ன்னு நினைச்சதுண்டு 😉

  மறுமொழி
 • 21. ♠ யெஸ்.பாலபாரதி ♠  |  7:10 முப இல் மே 22, 2007

  வாப்பா..சுந்தர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… 🙂

  **

  வாங்க தீபா… வேர்ட்பிரஸின் இலவச தலம் இது. இந்த டெம்ளேட்டில் கை வைக்க முடியாது. 😦
  காசு கொடுத்து இடம் வாங்கினா அடிச்சு ஆடலாம். 🙂

  மறுமொழி
 • 22. deepa7476  |  7:32 முப இல் மே 22, 2007

  அடடா.. 😦 நமக்கு மெயின் அட்ட்றாக்ஷ்னே template லெ கை வைக்கரது தானே…

  வந்து-பார்த்து-படிச்சுட்டு போறேன்.. இப்போதேக்கு அது தான் முடியும்….
  ஏதோ வசதி வந்தா.. மத்தபடி பார்க்கலாம் 😉

  மறுமொழி
 • 23. ravidreams  |  8:17 முப இல் மே 22, 2007

  மாஹிர் – நீங்கள் வார்ப்புருவில் (template) பக்கப்பட்டையை (sidebar) வலப்புறம் எப்படி கொண்டு செல்வது என்று கேட்டிருந்தால் – அது அந்தந்த வார்ப்புருக்களை பொறுத்தது. நமக்கு எந்தப் பக்கம் பக்கப்பட்டை வேண்டுமோ அதற்கு ஏற்ற வார்ப்புருவைத் தேர்வு செய்ய வேண்டியது தான்..இல்லை, உண்மையிலேயே, ஆரதவுப் பட்டை அல்லது விளம்பரங்களை சேர்க்க வேண்டும் என்றால் sidebar widets->text பயன்படுத்தலாம்.

  தற்போதைக்கு தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது. வருங்காலத்தில் இயலலாம்.

  மறுமொழி
 • 24. ravidreams  |  8:18 முப இல் மே 22, 2007

  பாலா – options-discussion-before a comment appearsல் முதல் தெரிவை விட்டு அடுத்த இரண்டைத் தெரிவு செய்யுங்கள். இதனால், ஏற்கனவே உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டு உங்கள் நம்பகத்துக்குரியவர்களின் பின்னூட்டங்களை மட்டுறதுத்தத் தேவை இருக்காது

  மறுமொழி
 • 25. ப்ரியன்  |  7:55 முப இல் மே 23, 2007

  தல! நீங்க புதுவீடு மாறிட்டா வீடு புகுந்து கலாய்க்க மாட்டோம்ன்னு தப்பு கணக்கு போட்டுடீங்க!

  எங்களின் முன் அனுமதி இல்லாமல் வீடுமாறியதை கண்டித்து, காலவரையற்ற பின்னூட்டும் போராட்டம் நடைபெறும்.

  இப்படிக்கு,
  பா.க.ச அடிமட்ட தொண்டன்.

  மறுமொழி
 • 26. அயன்  |  3:42 முப இல் ஜூன் 3, 2007

  அண்ணே இப்போ தான் உங்க புது வலைய பார்க்க நேரம் கிடைச்சது. அது சரி அந்த போஸ்டர்ல காவி ட்ரெஸ்ல் ரொம்ப அழ்கா இருக்கீங்கண்ணே…. இனிமே அதையே உங்களோட ஐ.டி.யா பயன் படுத்துங்க ரொம்ப நல்லா இருக்கும்.

  மறுமொழி
 • 27. பாரதிதமிழன்  |  12:23 பிப இல் ஜூலை 3, 2007

  தல, நம்மளயும் கண்டுக்கோ தல.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

இங்கே வந்தவர்களால்..

 • 14,314 வது முறை பார்க்கப்பட்டிருக்கிறது

அண்மைய பதிவுகள்

Feeds


%d bloggers like this: