விடுபட்டவை - க்கான மறுமொழிகள்

அறிவிப்பு: இட மாற்றம்! குறித்து தீபக் வாசுதேவன் எழுதிய மறுமொழி
‘புது மனை புகு விழாவுக்கு’ வாழ்த்துக்கள்

பகை- குறும்படம் குறித்து aspraveen எழுதிய மறுமொழி
best   best

அறிவிப்பு: இட மாற்றம்! குறித்து வெற்றி எழுதிய மறுமொழி
பாலா,

வாழ்த்துக்கள்.

/* இது நாள் வரையிலும் இலவச தளங்களில் மொக்கை போட்டு வந்த நான்.*/

அப்ப இனிச் சொந்தத் தளம் என்பதால் மொக்கைப் பதிவொன்றும் உங்களிடமிருந்து வராதா? மிக்க நன்றி.

இப்பதான் கொஞ்சம் நிம்மதி.  )

அறிவிப்பு: இட மாற்றம்! குறித்து வடுவூர் குமார் எழுதிய மறுமொழி
என்ன! ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா?

சரி,ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்! குறித்து Thooya எழுதிய மறுமொழி
You have done a great job Balanna..Weldone

தமிழில் மொபைல் புக்! அதுவும் இலவசமாக!! குறித்து ப. குமார் எழுதிய மறுமொழி
பாலபாரதி அண்ணா,

இன்றுதான் திரு. கணேஷ்ராம் என்னைச் சந்தித்துச் சென்றார். இந்த நன்முயற்சி குறித்து என்னிடம்கூறி இதற்கு எங்கள் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியைக் கேட்டுள்ளார். நாங்களும் உதவுதாகக் கூறியுள்ளோம். மிக நல்ல முயற்சியான இது வெற்றியடைய எல்லாரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்வோம்.

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்! குறித்து ப. குமார் எழுதிய மறுமொழி
அன்புள்ள அண்ணன் பாலபாரதிக்கு,

உங்களின் சென்னை வலைப்பதிவர் பட்டறைபற்றிய செய்திகள் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா, கடைசியில Thanks – னு எழுதுனது எனக்குப் பிடிக்கல. உங்கள மாதிரி உள்ளவங்ககிட்ட முடிந்த மட்டும் தமிழில் எழுதுவதையும் பேசுவதையுமே என்னைப் போன்றவர்கள் எதிர்பார்க்கிறோம்.  ஒன்னு சொல்லட்டுமா!! என்னைப் போன்ற பல இளம் தமிழ் ஆய்வாளர்களை கணினியின்முன் தொடர்ந்து உக்கார வைத்த உங்களுக்கு எங்களின் நன்றிகள்.

பகை- குறும்படம் குறித்து oootru எழுதிய மறுமொழி
யோவ் பாலா, நடிக்கிற மனுஷன் ஏன் நடுவுல கேமராவ பார்க்கறாப்ல? ஒரு டைரக்டரா இதை நீ கவனிக்கவேனாமா?

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்! குறித்து வெயிலான் எழுதிய மறுமொழி
தல! சாதிச்சிட்டீங்க!  வேற எதுவும் சொல்றதுக்கில்ல!

சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்! குறித்து ரவிசங்கர் எழுதிய மறுமொழி
http://botd.wordpress.com/2007/08/06/top-posts-467/

அனைத்துலக wordpress சூடான இடுகையிலயே வந்துடுச்சு   கலக்குறீங்க   தமிழ்99 விளம்பரத் தட்டிக்கும் நன்றி