அறிவிப்பு: இட மாற்றம்!

ஆகஸ்ட் 15, 2007

இது நாள் வரையிலும் இலவச தளங்களில் மொக்கை போட்டு வந்த நான். சூன்யவெளியில் இடம் வாங்கிப்போட்டு அங்கன போய் சேந்துட்டேன்னு சொல்லவே இந்த பதிவு.

வாங்க மக்கா.. அங்கனையும் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்க.. இனி நம்ப ஜாகை அங்கனதான். :D

http://blog.balabharathi.net

Entry Filed under: பதிவர் சதுரம் ;-)). .

2 Comments Add your own

  • 1. வடுவூர் குமார்  |  ஆகஸ்ட் 15, 2007 at 3:36 நான்

    என்ன! ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா?
    சரி,ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.

  • 2. வெற்றி  |  ஆகஸ்ட் 15, 2007 at 3:58 நான்

    பாலா,
    வாழ்த்துக்கள்.

    /* இது நாள் வரையிலும் இலவச தளங்களில் மொக்கை போட்டு வந்த நான்.*/

    அப்ப இனிச் சொந்தத் தளம் என்பதால் மொக்கைப் பதிவொன்றும் உங்களிடமிருந்து வராதா? மிக்க நன்றி.
    இப்பதான் கொஞ்சம் நிம்மதி. :-))

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

blogroll

இங்கே வந்தவர்களால்..