பகை- குறும்படம்

ஆகஸ்ட் 1, 2007

அண்ணன் மலைநாடான் அவர்கள் வைத்திருந்த ஒரு நிமிட குறும்படப்போட்டிக்கு விண்ணப்பித்து, படம் அனுப்பியவர்களில் நானும் ஒருவன்.

வெற்றி பெற்ற நான்கு படைப்புக்களில் என் படைப்பும் ஒன்று. இது குறித்து சிந்தாநதி முன்னமே பதிவு போட்டிருந்தாலும். என் ஆவணப்படுத்தலுக்காக இதை சேமிக்கிறேன் இங்கே!

(அண்ணன் மலைநாடான் கொடுத்த ஊக்கத்தினால் என்னிடம் இருக்கும் கைபேசி: K750i சோனி எரிக்ஸன் மாடலில் படம் பிடித்து, அதிலேயே எடிட், இசை மிக்ஸிங் எல்லாம் செய்தேன். புகைப்பவராக நடித்திருப்பது என் நண்பர். ரூபன் அவர்கள்)

மற்ற படங்களைக்காண.. இங்கே சொடுக்கவும்!

Entry Filed under: பதிவர் சதுரம் ;-)), வீடியோ. .

4 Comments Add your own

  • 1. கைனாட்டு  |  ஆகஸ்ட் 1, 2007 at 10:02 மு.பகல்

    இது உன்னோட ஆக்கம் இல்லைன்னு மண்டபத்துல பேசிக்கறாங்களே? உண்மையா?

    பதில்
  • 2. Vibin  |  ஆகஸ்ட் 3, 2007 at 1:18 பிற்பகல்

    அற்புதற்.

    பதில்
  • 3. oootru  |  ஆகஸ்ட் 7, 2007 at 10:15 மு.பகல்

    யோவ் பாலா, நடிக்கிற மனுஷன் ஏன் நடுவுல கேமராவ பார்க்கறாப்ல? ஒரு டைரக்டரா இதை நீ கவனிக்கவேனாமா?

    பதில்
  • 4. aspraveen  |  ஏப்ரல் 12, 2008 at 6:11 மு.பகல்

    best best

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


தமிழ்99


அதிகம் பார்வையிடப்பட்டவை

மெய்யாலுமே விடுபட்டவை

blogroll

இங்கே வந்தவர்களால்..

அண்மைய இடுகைகள்

வகைகள்

ஓடைகள்

வகை மேகம்

கவிதை சமூகம்/ சலிப்பு சினிமாப் பார்வை சிறுகதை தகவல்கள் பதிவர் சதுரம் ;-)) பதிவர் பட்டறை வாசிப்பனுபவம் வீடியோ